Details: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணத்திற்கு சொந்தமான மேற்படி கிளையில் உள்ள அலுவலகங்கள், ஓய்வறை, கழிவு அறை, ஸ்பிரிங் புதுப்பிக்கும் பிரிவு, தகுதி சான்றிதழ் புதுப்பிக்கும் பிரிவு யார்டு, உணவகங்கள் ஆகியவற்றில் துப்புரவு பணிகள், சுத்தம் செய்தல் மற்றும் தோட்டங்கள் பராமரித்தல் (மேற்படி பணிகளுக்குத் தேவையான பொருட்கள் கழகத்தின் மூலம் வழங்கப்படும்.) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணத்திற்கு சொந்தமான மேற்படி , மண்டல அலுவலகங்கள் / கிளைகளில் உள்ள அனைத்து தோட்டங்கள் மட்டும் பராமரித்தல்
Sector: Transport Dept