Details: தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணம் , காரைக்குடி மண்டலத்திற்கு சொந்தமான மண்டல அலுவலக ( மருதுபதி ) வளாகத்தில் நிர்வாக கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி மைய கட்டிடம் ( கீழ்த்தளம் மற்றும் முதல் தளம் ) 1,398 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டிடத்தில் அலுவலகம்/ பயிற்சி மையம் நடத்திட மாத வாடகைக்கு. (1 5043 சதுர அடி).
Sector: Transport Dept