Details: milk of lime preparation sulphur chemicals for process & boiling house entrusting the contract work 2024-2025-ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு தேவையான சுண்ணாம்பு மூட்டைகளை கிடங்கிலிருந்து எடுத்து வந்து தலைமை இரசாயனர் கூறுமிடத்தில் அடுக்கி வைக்க வேண்டும், மற்றும் தேவைக்கேற்ப சுண்ணாம்புபால் தயாரித்து கொடுக்க வேண்டும். கந்தகத்தை (சல்பர்) கிடங்கிலிருந்து அரவையின் தேவைக்கேற்ப மூட்டைகளில் பிடித்து எடையிட்டு எடுத்துவந்து சல்பர் பர்னரில் மூன்று முறைபணியிலும் கொட்டி எரித்து கொடுக்க வேண்டும். (ஷிப்டிற்கு ஒரு நபரை நியமித்து) ஆலையின் தேவைக்கேற்ப காஸ்டிக்சோடா பாஸ்பாரிக் அமிலம் மற்றும் இதர இரசாயனப் பொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து வந்து அதனை உபயோகிக்கும் இடத்தில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.
Sector: Sugar