Details: பொதுசுகாதார வாகனம் இயக்குதல் - 3 ஒட்டுநகர்கள் (கனரக வாகன ஒட்டுநர் உரிமம் மற்றும் பேரூராட்சியில் ஐந்து வருட அனுபவ சான்று உள்ளவர்கள் மட்டும்) நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு தெருவிளக்கு பராமரித்தல் 1 நபர் (நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு) குடிநீர் மின்மோட்டார் இயக்குதல் - 3 நபர்கள் (நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு) நீரேற்று நிலைய மின்மோட்டார் இயக்குதல் மற்றும் குடிநீர் விநியோக பணிகள் செய்தல் -2 (நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு) அலுவலக இரவு காவலர் (நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு) திருமண மண்டபம் பாதுகாவலர் (நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு) தோட்டங்கள் பராமரிப்பவர் (நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு) உரப்பூங்கா பாதுகாவலர் (நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு) கணனி மூலம் சொத்துவரி தொழில்வரி வசூல் செய்தல் (நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு) கணனி மூலம் தண்ணீர் வரி வசூல் செய்தல் (நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு)
Sector: RDPR