Details: வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் வீடுவீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து திடக்கழிவு உரக்கிடங்கில் சேர்த்தல் மற்றும் உரம் தயாரித்தல் பணிக்கு நபர் ஒன்றுக்கு (excluding epf (8.33%) and esi (3.25%) ) அயலாக்க முறையில் மனித ஆற்றல் வழங்கிட சேவைக்கட்டணம் (service charge) 4 % இக்கு மிகாமல்
Sector: RDPR