Details: சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் வீடுவீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து திடக்கழிவு உரக்கிடங்கில் சேர்த்தல் மற்றும் உரம் தயாரித்தல் பணிக்கு நபர் ஒன்றுக்கு (excluding epf (8.33%) and esi (3.25%) ) சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு துப்புரவு மேற்பார்வையாளர் ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (ஒரு மாதத்திற்கான தொகை) சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (excluding epf (8.33%) and esi (3.25%) ) சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் தெருவிளக்கு பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (ஒரு மாதத்திற்கான தொகை) சிவகிரி பேரூராட்சி பொது சுகாதார வாகனங்களை உரிய தகுதி சான்றுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் பணிக்கு நபர் ஒன்றுக்கு (excluding epf (8.33%) and esi (3.25%) ) அயலாக்க முறையில் மனித ஆற்றல் வழங்கிட சேவைக்கட்டணம் (service charge) 4 % இக்கு மிகாமல்
Sector: RDPR