Details: திருக்குறுங்குடி பேரூராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தினசரி குப்பைகள் சேகரம் மற்றும் உரம் தயாரிப்பு உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைத் திட்ட பணிகளுக்கு 15 நபர்கள் அயலாக்க முறையில் (out sourcing) மனித ஆற்றல் வழங்குதல். (திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நிர்ணயம் செய்த அடிப்படையில் தொகை குறிப்பிடவும்) ã®thf f£lz« ( xu khj¤â‰f 5% மிகாமல் இருக்க வேண்டும்.)
Sector: RDPR