Details: லாரி மற்றும் டிராக்டர்களில் கரும்பை கட்டி வரும் சிலிங்குகளின் வளையத்தை கிரேன் மூலம் கொக்கியில் மாட்டிவிடுதல் பணிக்கு (டிப்பர் மற்றும் மாட்டுவண்டி கரும்பு எடை நீங்களாக) பீடர் டேபிளில் கரும்பை இறக்கிய பின் கிரேனில் இருந்து கொக்கியை கழற்றிவிடுதல் மற்றும் கரும்பு இறக்கும் களம் மற்றும் பீடர் டேபிள் கீழ்ப்பகுதி ஆகிய இடங்களில் சிதறிகிடக்கும் கரும்பு மற்றும் சோகைகளை (அல்லது) கரும்பு கழிவுகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் போன்ற பணிகளை ஒப்பந்த முறையில் ஷிப்டிற்கு குறைந்தது 5 ஆண் ஆட்கள் வீதம் மூன்று ஷிப்டும் சேர்த்து நாளொன்றுக்கு 15 ஆட்கள் அமர்த்தி இந்த பணியை மேற்கொள்ள டன் ஒன்றுக்கு.
Sector: Sugar